நகையலங்காரம்: NagaiyalangAram – நகைச்சுவைக் கட்டுரைகள் (Tamil Edition)

88.50 (as of 02/10/2017, 11:41 am)

Buy product

Description

பத்திரிகைகளில் எழுதியவை, இணையத்தில் எழுதியவை, சொந்த இஷ்டத்துக்கு எழுதி எங்கும் பிரசுரிக்காதவை என்று இத்தொகுப்பில் உள்ள கட்டுரைகள் பலவிதம். அனைத்துக்கும் பொதுவான ஒரே அம்சம், நகைச்சுவை.

இக்கட்டுரைகள் பலவற்றில் பாடுபொருளாக நானே இருக்கிறேன். இது ஒரு சௌகரியம். என்னைவிட என்னை நன்கு அறிந்தவர்களோ, என்னைக் காட்டிலும் என்னை எள்ளி நகையாடக்கூடியவர்களோ யாரும் இருக்க முடியாது. உலகமானது ப்ரொக்ரஸிவ் லென்ஸ் அணிந்த எனது கண்களின் வழியேதான் தெளிவாகத் தெரிகிறது.

(முன்னுரையில் பாரா)

Additional information

Author

Binding

Format

Languages

NumberOfPages

ProductGroup

ProductTypeName

PublicationDate

ReleaseDate

Reviews

There are no reviews yet.

Be the first to review “நகையலங்காரம்: NagaiyalangAram – நகைச்சுவைக் கட்டுரைகள் (Tamil Edition)”

Your email address will not be published. Required fields are marked *